காயம்

enakanaval என்று நினைத்து பார்த்தேன் avalai
yeno தெரியவில்லை என் காதலை சொல்ல அவளிடம் !

மனம் படும் பாட்டை சொல்லி மாலாது மாற்றம்
வரும் என்று எண்ணினேன் மாறாமல் நின்றது அவளது முகம்!

தெய்வத்தை கும்பிட்டேன் அவளிடம் என் காதலை சொல்ல
ஆனால் தெய்வமோ கொடுத்தது அவளின் கல்யாண செய்தி!

என் காதலை சொல்ல எழுதினேன் காகிதத்தில்
ஆனால் அதை கொடுக்க மனமில்லாமல் தவித்தேன் ஒரு புழுவாய்!

படிப்பை தொலைத்தேன் மீட்க தேடுகிறேன் வழியை
கிடைக்கவில்லை அவளால்!

வாழ்கை தொலைந்த சோகத்தில் இருந்தேன்
மறு பிறவி எடுக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பிரகாஷ் (31-Mar-15, 4:52 pm)
சேர்த்தது : பிரகாஷ்
Tanglish : KAAYAM
பார்வை : 498

மேலே