சருகு

சருக்கும் உயிர் பிறக்கும் உன் பாதம்பட்டால்! உயிர் இருந்தும் சருகாகிறேன். உன் பார்வை படாததால்

எழுதியவர் : ரதிராஜ் (2-Apr-15, 4:36 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : saruku
பார்வை : 68

மேலே