நண்பனுக்கு

காத்திருந்தேன்....
நொடிகள் நிமிடங்களாயின...
நிமிடங்கள் மணித்துளிகளாயின.....
வரவில்லை நீ
காத்திருப்பும் நலமானது நண்பனுக்காய்....!

எழுதியவர் : ஷாமினி குமார் (4-Apr-15, 2:03 pm)
Tanglish : nanbanukku
பார்வை : 477

மேலே