பாதை மாறாத பயணம்
தந்தை தந்த வீரத்தில்
தாய் தந்த பாசத்தில்
அண்ணா தந்த அறிவுரையில்
அக்கா தந்த நேர்வழியில்
தம்பி தந்த தாகத்தில்
தங்கை தந்த வேககத்தில்
உறவுகள் தந்த உட்சகத்தில்
சொந்தங்கள் தந்த சொர்க்கத்தில்
என் பாதைமாறாத பயணமாய்
தந்தை தந்த வீரத்தில்
தாய் தந்த பாசத்தில்
அண்ணா தந்த அறிவுரையில்
அக்கா தந்த நேர்வழியில்
தம்பி தந்த தாகத்தில்
தங்கை தந்த வேககத்தில்
உறவுகள் தந்த உட்சகத்தில்
சொந்தங்கள் தந்த சொர்க்கத்தில்
என் பாதைமாறாத பயணமாய்