பாடல்

கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

அன்பே நீ ஒரு தேவதை
திரும்பியது காற்றின் திசை
எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை
பார்த்தாலே பேசாதடி
இது என்ன உதட்டின் மொழி
நீதானே வந்தாயோ எந்தன் காதலே

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்...

எழுதியவர் : (5-Apr-15, 9:12 pm)
சேர்த்தது : சிபான்
Tanglish : paadal
பார்வை : 37

மேலே