நீர்க்குமிழ் !

மனிதன் விட்டெறிந்த கல்
மனம் நொந்துபோன
நீரின் கண்ணீர்த்துளி ... :'(

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (2-May-11, 5:57 am)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 451

மேலே