கற்பூரம் வாங்கலையோ கற்பூரம்
வீட்டு வாசலில்...
கற்பூரம் வாங்கலையோ கற்பூரம்(2)
ஐயா கற்பூரம் வாங்கிக்கீங்க
எதுக்குக் கற்பூரம்
சாமிக்குக் கொளுத்த
காக்கா கழுகு பெருச்சாளி குரங்கு மயில் காளை எருமை
சிங்கம் புலி ஆனை...இதுல தான சாமி வர்றாரு
இதுகளுக்கெல்லாம் கற்பூர வாசனை பிடிக்குமோ
ஐயா என்ன சொல்றீங்க
என்னாத்தச் சொன்னாங்க
எங்க வீட்டுல கழுதை இல்லைன்னு சொல்றாங்க
போறீங்களா நீங்க...