வேட்டை

மரத்திற்காக
மனித வேட்டை

ஆடை துகிலுரித்து
ஆள் அறுவடை

காட்டு மரங்களுக்கு
நேர்ச்சையாய்
வீட்டு மனிதர்கள் காணிக்கை!

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (8-Apr-15, 12:25 am)
Tanglish : vetai
பார்வை : 61

மேலே