ஹைக்கூ

சலுகை என்ற பெயரில்
எங்களின் மீது இரக்கம் வேண்டாம்

சாதி என்ற பெயரில்
எங்களை அடக்கவும் வேண்டாம்

மனிதன் என்ற பெயரில்
எங்களை மதிக்காவிட்டாலும்

மிருகம் என்ற பெயரில்
எங்களை வதைத்துவிடாதீர் ……….!

எழுதியவர் : ராஜா (8-Apr-15, 2:00 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 103

மேலே