புரவிகளின் போர்

புரவிகளின் பனிப்போர்
வானுலகிலும் தொடர்ந்தது!
பறை சாற்றவோ,
பாசாங்கு செய்யவோ,
பசப்பு மொழி காட்டவோ,
பயம் காட்டவோ,
பதறிடவோ
தேவையில்லை!
இது வெறும்
பாசப் போர் தான்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Apr-15, 9:13 pm)
பார்வை : 61

மேலே