என் நிலவே
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஈர்க்கப்பட்டேன்....
அப்போதுதான் தெரிந்தது நிலவுக்கும் கடலலைக்கும்
ஈர்ப்பு உண்டு என்று....
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஈர்க்கப்பட்டேன்....
அப்போதுதான் தெரிந்தது நிலவுக்கும் கடலலைக்கும்
ஈர்ப்பு உண்டு என்று....