திறவுகோல் 18+

பூக்கள் திறந்து கிடந்தால்
வண்டுகள் தேடிவரும்
மனதை திறந்துவிட்டால்
காதல் நுழைந்துவிடும் (18+)

திறந்து கிடக்கும் அனைத்தும் ஒன்றை தேடித்தான் திறக்கிறது
தேடி வரும் வண்டையும் நுழைந்து கொள்ளும் காதலையும் போல (18+)

கடுகை போல காதல்
உருவம் மூன்று எழுத்துதான்
ஆனால் அது தரும் வலி கடுகை விட காரமானது.(18+)

பூட்டு திறக்கவில்லை திறக்க பட்டது
சாவிக்கு தான் அந்த வலி தெரியும்
காதல் பூட்டால் மனதை பூட்ட.(18+)

சாவியால் திறக்கவும் முடியும்
பூட்டவும் முடியும். (18+)

எழுதியவர் : நா ராஜராஜன் (10-Apr-15, 4:01 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 141

மேலே