பயணம்

பேருந்து பயணத்தில்
ஜன்னல் ஓர
இருக்கையில்
இயற்கையை
ரசித்த நாட்கள் அன்று...!!!

இருக்கையின்
இடையில் ஒளிந்து
ஆண்ட்ரயொடும்
அலைபேசியில்
ரசிக்கும் நாட்கள் இன்று...!!!

இயற்கையை
தொலைத்து
செயற்கையை
அணைத்து
இயந்திரமாய் போனோம்...!!!

மனிதர்களாய் மாறும்
நாட்களை
எண்ணி...!!!!

எழுதியவர் : (11-Apr-15, 8:41 pm)
Tanglish : payanam
பார்வை : 71

மேலே