ஹைக்கூ

பூ, பொட்டு, வளையல்
அணிந்து உட்காருகிறாள்
திருமணத்திற்கு அல்ல
விதவை கோலமாக மாற ……!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:08 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 106

மேலே