கிராமத்து தென்றல்

கிராமத்து தென்றல்....

உழுது கொண்டிரிந்தேன்; அங்கே
எருதுடன் என்னைக் கண்டாய்;
குறும்புக்கார தென்றல் நீயோ
குறைவில்லா இன்பம் தந்தாய்;
உழுதப் புழுதியினை உயரத்தில்
துரத்தி னாய் ஏனென்றேன்,
"மண்துகளை இடமாற்ற" என்றாய்;
மோதி யென்னை மகிழ்வித்தாய்!
மீண்டும் மீண்டு மென்னை!

பார்த்திபன்.ப
21/03/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (13-Apr-15, 10:40 am)
சேர்த்தது : P PARTHIBAN
பார்வை : 119

மேலே