மாதவிப் பொன் மயிலாள்
![](https://eluthu.com/images/loading.gif)
மாதவிப் பொன் மயிலாள் ....இரு மலர்கள் படத்தில் வாலி எழுதிய
இனிய பாடலின் ஆரம்ப வரி இதில் பெண் மயிலாள் என்று சொல்லாமல்
பொன் மயிலாள் என்று சொல்கிறார் கவிஞர். ஏன் ? இது ப்ற்றிய கேள்வியில்
நான் அளித்த சிறு விள்க்கம் . இங்கே உங்களுக்காகவும்
ஆண் மயில்தான் peacock கொண்டையுடன் அழகாக இருக்கும் உண்மை
மாதவி பெயராக பொன் மேனி எழிலுக்காக மயிலாள் ஆடும் அழகிற்காக
பொன் மயிலாள் என்றுதான் கவிஞர் சொல்லியிருக்கிறார் பெண் மயிலாள் என்று சொல்லவில்லை பெண் மயிலாள் என்று எழுதினால் உவமை தவறாகிவிடும் என்று பொன் மயிலாள் என்று வாலி எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்
மேலும் தெரிந்தவர்கள் கருத்தினை பகிரலாம்