கைப்பிடி

கைப்பிடிக்க
ஒருவன் இருக்கையில்
கைப்பிடி எதற்கென
எண்ண தோன்றுகிறது!♥

எழுதியவர் : முகம்மது யூசுப் (13-Apr-15, 11:42 am)
சேர்த்தது : முஹம்மது யூசுப்
பார்வை : 114

மேலே