கவலை விடுக

அங்கக் குறைபாடால் அல்லலுற வேண்டாமே
தங்கமகன் காத்திடுவான் தாயுனை - மங்கையே!
பாலகனின் பாசமும் பக்கத் துணையிருக்க
சீலமாய் வாழ்வாய் சிறந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Apr-15, 5:22 pm)
பார்வை : 118

மேலே