விவேக் தம்பிக்கு
தம்பி விவேக்நான் தயார்தான் உதவிடவே
நம்பி பெயரினை நல்குமுன்- நம்பிக்கை
வெல்ல எனதுதவி எந்நாளும் உண்டிங்கு
மெல்லத் தமிழ்வளர்ப்போ மே!
தம்பி விவேக்நான் தயார்தான் உதவிடவே
நம்பி பெயரினை நல்குமுன்- நம்பிக்கை
வெல்ல எனதுதவி எந்நாளும் உண்டிங்கு
மெல்லத் தமிழ்வளர்ப்போ மே!