அலைகள் எழுதும் கவிதை

நானும் நீயும் கைகோர்த்து
நடந்த கடற்கரை மணல்வெளி
கடல் நெஞ்சில் தாங்கிய நீலத்தை
உன் விழியில் ஏந்துகிறாய்
நாம் நெஞ்சில் ஏந்திய காதலை
அலைகள் மணலில் எழுதுகிறது

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Apr-15, 7:38 pm)
பார்வை : 740

மேலே