வெள்ளிக் கொலுசு - துள்ளும் மனசு - 12045

மலர்ந்த தாமரைக்கும்
மைனர் செயினோ?
மங்கையின் பாதத்திற்கு
மாட்டிய கொலுசோ?
சிக் - கென மயக்கும்
சிலீவ் லெஸ் உடையோ? என்
சிந்தை மீனை பிடிக்க
சின்னஞ்சிறு தூண்டிலோ?

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (14-Apr-15, 7:30 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 116

மேலே