காந்தம்

குழந்தைகள்
காந்தம் கொண்டு
மணலில்
இரும்பினைத்
தேடுவதைப் போல
உன் கண்களில்
காதலைத் தேடுகிறேன்
என் கண்களால்!

எழுதியவர் : (14-Apr-15, 6:44 pm)
சேர்த்தது : aralirajesh
Tanglish : gaantham
பார்வை : 73

மேலே