தேடல்

விழிகளை மூடிக்கொண்டு
வலியை கடந்திடும்
வழிதனை தேடினேன்..
கிடைக்கவே இல்லை
தெளிவான விடியலும்
தேடிப்போன வழியும் ..!!!!

எழுதியவர் : கயல்விழி (16-Apr-15, 7:12 am)
Tanglish : thedal
பார்வை : 231

மேலே