ஹைகூ-10

இவ்வளவு நேரம்
என்ன பேசினாய்
என் உதடுகளிடம்?

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (17-Apr-15, 2:52 pm)
பார்வை : 144

மேலே