பிடிக்கும்

உன்னை உயிராய் நினைக்கும் எனக்கு உன்னுட அதிகம் இருக்க பிடிக்கும்


உன்னிடம் சிரித்து பேச பிடிக்கும்


உன் விரல் கோர்த்து உலா வர பிடிக்கும்


ஒன்னுடம் இருந்தால் எல்லாமே பிடிக்கும்


ஆனால் நீ இல்ல இன் நொடிகல்க் கூட எனக்கு கசக்கும்


என் விழிகளோ தண்ணீரில் மிதக்குதடி அன்பே.

எழுதியவர் : ravi.su (20-Apr-15, 9:11 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : pidikum
பார்வை : 136

மேலே