அவள் என் மருமகள்

அவள் என்றும் ஒரு தொடர் கதை
அவள் என்றும் ஒரு பயணம்
அவள் என்றும் ஒரு கவிதை
என்றும் எனக்கு வாய்த்த மருமகள்!!!

அவள் ஒரு அழகி
அவள் ஒரு பாடகி
அவள் ஒரு சகி
என்றும் எனக்கு வாய்த்த மருமகள்!!!

அவள் ஒரு தேவதை
அவள் ஒரு தாரகை
அவள் ஒரு அன்பின் முறை
என்றும் எனக்கு வாய்த்த மருமகள்!!!

அவள் ஒரு இயற்கை
அவள் ஒரு செயற்கை
அவள் ஒரு பூமாதேவி
என்றும் எனக்கு வாய்த்த மருமகள்!!!

எழுதியவர் : புரந்தர (20-Apr-15, 10:49 am)
சேர்த்தது : puranthara
Tanglish : aval en marumagal
பார்வை : 138

மேலே