வாழ்க்கை

நேசிக்கும் இதயம் உன்னை காயப்படுத்தினால்
கவலை கொள்ளாதே !!!!!!!!!!!!!
ஏன் என்றால் ............
உன்னை காயப்படுத்தும் முன்னரே அது
காயப்பட்டு இருக்கும் !!!!!!!!!!!

எழுதியவர் : பொன்மொழி (20-Apr-15, 12:31 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 97

மேலே