புது உறவு
பெண்ணே ...கண் இமை போல
இது என்ன புது உறவு
வெட்கத்துக்கு இனி துறவு
விடிந்தாலும் இனி நீளும் கனவு...!!!.
உன் மஞ்சளின் மயக்கம்
என் நெஞ்சினில் கலக்கம்
என் அஞ்சல் அதை விளக்கும் ...!!!
பெண்ணே ...கண் இமை போல
இது என்ன புது உறவு
வெட்கத்துக்கு இனி துறவு
விடிந்தாலும் இனி நீளும் கனவு...!!!.
உன் மஞ்சளின் மயக்கம்
என் நெஞ்சினில் கலக்கம்
என் அஞ்சல் அதை விளக்கும் ...!!!