விண்ணுலகில் விடியல்

சூழ்ந்த மேகம் காதலனின்
பல பிம்பங்கள்!
ஒளிந்த நிலவு காதலி!
இரு கையால்
தாங்கிப் பிடிக்க
இதயத்தில் அவளை
புதைக்க
உத்தரவுக்கு காத்திருக்க
பூவையவள் புன்னகைக்க
பூவுலகில் சேராத காதல்
விண்ணுலகில் விடியலைத் தேடுதோ..?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Apr-15, 11:15 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : vinnulakil vidiyal
பார்வை : 69

மேலே