காதலே விழுந்துவிட்டதே

என் கவிதையின்
விசிறி எழுத்து - நீ
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!

விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!

காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;791

எழுதியவர் : கே இனியவன் (23-Apr-15, 8:02 am)
பார்வை : 373

மேலே