விவசாயி

(தடாகம் கலை இலக்கிய வட்டம்
நடத்தும் 'விவசாயி' போட்டிக்கான என் படைப்பு..)

உழுது உழைத்து உணவு படைத்து
உலகைக் காக்கும் குணம் கண்டு
கடவுள் இவனென அழைத்த குற்றம்
கண்காணா கடவுளெனக் காணாமற் போகின்ற
சாபம் கண்டானோ என்நாட்டு விவசாயி
-மூர்த்தி

எழுதியவர் : moorthi (23-Apr-15, 6:33 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 88

மேலே