புரிந்து கொள்ள
ஆசை வேகம் உள்ளது
அது ஏமாற்றம் தரும்
அனுபவம் பொறுமை உள்ளது
அது அவதானம் மிக்கது
அன்பு நம்பிக்கை கொண்டது
அது தடம் மாறாது
அறிவு நிதானம் உள்ளது
அது அலை பாயாது
ஆணவம் அடக்கம் அற்றது
அது தலைக்கனம் மிக்கது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
