எங்கே எனது கவிதை - பூவிதழ்

எங்கே எனது கவிதை..............
வலியை அறுக்க புது வலியா..........
புல்லாங்குழலில்
துளையிட யார்சொன்னது
அது வாசிக்கும் ராகமெல்லாம் ரணமாய் !

எழுதியவர் : பூவிதழ் (24-Apr-15, 2:29 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 98

மேலே