நீயாக இருக்கும் என்று.......!!!

ஒவ்வொரு முறையும்
என் செல் போன்
சிணுங்கும் போது
எதிர்ப்பார்ப்புடன் பார்கிறேன்
அழைப்பது
நீயாக இருக்கும்
என்று.......!!!

எழுதியவர் : (5-May-11, 9:45 am)
சேர்த்தது : renga
பார்வை : 366

மேலே