கருவறை

கருவறை பிரவேசம்தானே
இப்போ பிரச்சினை?
நாம் எல்லோருமே அம்மா என்னும்
தெய்வத்தின் கருவறையிலிருந்துதான்
அவதரித்தோம்!

எழுதியவர் : புஷ்பராஜ் (25-Apr-15, 7:36 pm)
Tanglish : karuvarai
பார்வை : 67

மேலே