மதுரை மீனாட்சி அம்மனின் வடக்கு கோபுரத்தின் உட்பக்கம் - இரு விகற்ப நேரிசை வெண்பா
கந்ததாசனின் 'நெல்லையப்பரின் கற்குஞ்சங் கீத சபா' அருமையான இரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும். இனிய வாழ்த்துகள்.
பாடுங்கல் நிற்குந்தூண் பாங்காய் மதுரையின்
நீடுயர் மீனாட்சி அம்மனின் – பீடுடைய
பொற்கோ விலின்வடக்கு கோபுரத்தின் உட்பக்கம்
கற்குஞ்சங் கீதசபை காண்!
பொது மக்கள் தட்டிப் பார்க்கிறேன் என்று உடைத்து விடுகிறார்கள்.