SMS

இன்று காதல் தூது
போக புறாக்கள் எல்லாம்
பயப்படுகின்றன ....
எங்கே மனிதன்
தின்றுவிடுவனோ என்று ..!!
அதனால் தான்
தென்றல் இன்று
அவ்வேலையை தொடர்கின்றது
அலைபேசியின் மூலம் .!!!
இன்று காதல் தூது
போக புறாக்கள் எல்லாம்
பயப்படுகின்றன ....
எங்கே மனிதன்
தின்றுவிடுவனோ என்று ..!!
அதனால் தான்
தென்றல் இன்று
அவ்வேலையை தொடர்கின்றது
அலைபேசியின் மூலம் .!!!