மல்லிகை பூக்கள்....

கார் மேகத்தில் வெள்ளை
திராட்சை கொத்துகள்
என்னவள் கூந்தலில்
மல்லிகள் பூக்கள்...!

எழுதியவர் : இதயவன் (5-May-11, 2:50 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 443

மேலே