படித்த திமிர் - பூவிதழ்

சகியே !
உனக்கு திமிர் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்
அவர்களிடம் நான் எப்படிச்சொல்வேன்
எனக்கும் பிடித்திருப்பது
உன் திமிர்தான் என்று !

எழுதியவர் : பூவிதழ் (28-Apr-15, 12:35 pm)
பார்வை : 207

மேலே