இடம் வலம் புறம் -கார்த்திகா

சில சந்தேகங்கள்
சில புரிதல்கள்
சில கேள்விகள்
சில தேவைகள்
சில அணைப்புகள்
சில வெறுப்புகள்
சில கொஞ்சல்கள்
சில கெஞ்சுதல்
சில அழுகைகள்
சில கீர்த்தனைகள்
யாவற்றின் தீரா
முடிவிலும் நானே
புத்தனாகி விடுகிறேன்!!