துஞ்சும் பொழுதுந் துதி

கந்தனோ கல்லல்ல கற்பனை பொய்யல்ல
எந்த விடந்தேட என்பீரேல் - அந்தவிட(ம்)
நஞ்சே மருந்தான நம்பழனி தானென்று
துஞ்சும் பொழுதுந் துதி


கந்தன் கல் அல்ல
கற்பனை பொய் அல்ல

எந்த விடம்=எந்த விடம்(எந்த விஷம் என்றும் எந்த இடம் என்றும் பொருள் கொள்க)
பழனி முருகன் நவ பாஷணன்களால் ஆனவன் அல்லவா

எழுதியவர் : சு.அய்யப்பன் (29-Apr-15, 2:45 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 89

மேலே