நானென்ன கங்கையா

நான் செய்த
தப்புக்கு - நீ
தினம் தலை முங்கி
எழுகிறாயே என்னுள்
நானென்ன கங்கையா
கேட்டேன்
இன்சுலின் ஊசியிடம்

எழுதியவர் : அற வொளி (30-Apr-15, 10:16 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 67

மேலே