வராத கடிதங்கள்

அப்பாவுக்கு மட்டும்
S/O
எழுதாமலேயே
கிடைத்து விடுகின்றன
அனுப்பப்படுகின்ற கடிதங்களெல்லாம்
எனக்கு மட்டும்
D/O
எழுதாததால் வந்துசேர்வதேயில்லை
எந்தக் கடிதமும்

எழுதியவர் : தண்மதி (30-Apr-15, 4:21 pm)
பார்வை : 104

மேலே