கவலை

கவலைகள் எல்லாம் சேர்ந்து என்னை கட்டவழித்து போட்டாலும் சிறிது நேரத்திற்குள் மிண்டும் மனதை சரியாக முடித்து வைத்துக் கொள்கிறேன் .....

மிண்டும் சிறிது நேரத்தில் கட்டவிழ்ந்து விடும் எனத் தெரிந்தும்....

எழுதியவர் : keerthi jayaraman (30-Apr-15, 9:46 pm)
Tanglish : kavalai
பார்வை : 86

மேலே