மருமகள்

என் இனியவளே …
என்று நீ
என் கவிதைகளை
பிடித்தது
என்று சொன்னாயோ …
அன்றுமுதல்
நீ
செந்தமிழுக்கும்
மருமகள் தான் ……..!!!

எழுதியவர் : வீகே (30-Apr-15, 4:38 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : marumagal
பார்வை : 120

மேலே