தொழிலாளர் தினவாழ்த்துக்கள்

பணப்பெட்டியை நிரப்ப நான்
தொழில் செய்யவில்லை - என்
வயிற்று பையை நிரப்பவே நான்
தொழில் செய்கிறேன்!

சக தொழிலாளர்களுக்கும் .....
தொழிலாளர் தினவாழ்த்துக்கள்

எழுதியவர் : TP Thanesh (30-Apr-15, 6:44 pm)
பார்வை : 137

மேலே