கவிஞன் அல்ல உன் காதலன்
சுகங்கள் பல நீ தரும் பொழுதும்,
வலிகள் சில நீ தரும் பொழுதும் ,
.
.
.
கவிதை எழுதவே பிடித்திருக்கிறது
பெண்ணே
நான் கவிஞனாக இருப்பதால் அல்ல
அதன் காரணம் நீ ஆக இருப்பதால்
சுகங்கள் பல நீ தரும் பொழுதும்,
வலிகள் சில நீ தரும் பொழுதும் ,
.
.
.
கவிதை எழுதவே பிடித்திருக்கிறது
பெண்ணே
நான் கவிஞனாக இருப்பதால் அல்ல
அதன் காரணம் நீ ஆக இருப்பதால்