உறுவாகும் தொழில்கள்

அனைவருக்கும் வசிக்க வீடு வேண்டும்
வீடு கட்ட அனைவராலும் முடியாது
கட்டிட கலையை ஒருசிலர் பயின்றனர்
கட்டுமானம் தொழிலானது

அனைவருக்கும் உடுத்த துணி வேண்டும்
துணி நெய்திட அனைவராலும் முடியாது
நெசவு கலையை ஒருசிலர் பயின்றனர்
கைத்தறி நெசவு தொழிலானது

அதுபோல் இன்று

அனைவருக்கும் பசி எடுக்கும்
சமைத்திட அனைவராலும் முடியாது
சமையல் கலையை ஒருசிலர் பயின்றனர்
சமையலும் தொழிலானது

அனைவருக்கும் குழந்தை பிறக்கும்
தன் குழந்தையை பாத்துக்கொள்ள அனைவராலும் முடியாது
வளர்ப்பு கலையை ஒருசிலர் பயின்றனர்
"பேபி கேர் சென்டர்"கள் உறுவானது

எழுதியவர் : Ashok (1-May-15, 6:29 am)
சேர்த்தது : Ashok4794
பார்வை : 85

மேலே