பாசம்

பசுவுக்கும் பாசம் உண்டு
பறவைக்கும் பாசம் உண்டு
எறும்புக்கும் பாசம் உண்டு
எலிக்கும் பாசம் உண்டு
உலகின் அனைத்து உயிர்களுக்கும் பாசம் உண்டு ஆனால்
அவள் குருதிக்கும் பாசம் உண்டு என்பதை
உணர்த்திவிட்டாள் எனக்கு பாலுட்டும் போது

எழுதியவர் : siranji (3-May-15, 5:39 pm)
சேர்த்தது : சிரஞ்சி
Tanglish : paasam
பார்வை : 526

மேலே