அன்னைக்கொரு ஓலை
என்னை பெற்று எடுக்கும் வரை
வயிற்றில் சுமந்தாய்
பெற்ற பின் மனதில் சுமந்தாய்.
அளக்க முடியா அன்பை தந்தாய்
அதனால் தானோ ஏனோ மழை
பெய்யாமலும் நான் மட்டும்
நனைந்து போகிறேன் நீ தரும் பாச மழையால்
என்னை பெற்று எடுக்கும் வரை
வயிற்றில் சுமந்தாய்
பெற்ற பின் மனதில் சுமந்தாய்.
அளக்க முடியா அன்பை தந்தாய்
அதனால் தானோ ஏனோ மழை
பெய்யாமலும் நான் மட்டும்
நனைந்து போகிறேன் நீ தரும் பாச மழையால்